Breaking News

முன்னாள் கடற்படை தளபதி பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் தொடர்பான விசாரணையில்.

இன்று முன்னாள் கடற்படை தளபதியான வைஸ் அட்மிரல் சோமதிலக திஸாநாயக்க, பாரிய மோசடி, ஊழல், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பான விசாரணையில் ஈடுபட்டுள்ள  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவுக்கு சமுகமளித்தார்.