Breaking News

சுங்க அதிகாரிகளின் வேலைநிறுத்தம் கைவிடப்பட்ட விமானசேவைகள் வழமைக்கு திரும்பியது

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பணிபுரியும் சுங்க அதிகாரிகள் மேற்கொண்ட திடீர் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக பதிக்கப்பட்ட லண்டன், பீஜிங், சிங்கபூர் மற்றும் லாகூருக்கான விமானச் சேவைகள்  வேலை நிறுத்தம் கைவிடப்பட்டதால் இன்னும்  சில மணிநேரங்களில் வழமைக்கு திரும்பும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திடீர் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, லண்டன், பீஜிங், சிங்கபூர் மற்றும் லாகூருக்கான விமானச் சேவைகளை பாதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.