யாழ்குடாநாடு 5 வருடங்களில் கடலில் மூழ்கும் அபாயம்
யாழ்மக்கள் நிலத்தடி நீரை அளவுக்கு அதிகம் பயன் படுத்துவதால் இன்னும் ஐந்து வருடங்களில் கடல் நீரைக் குடிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படலாம் எனவும் குடாநாடு, கடலால் மூடப்படும் அபாயம் காணப்படுவதாக ஆய்வாழர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து மக்களைத் தெளிவுபடுத்திய வட மாகாணசபையின் விவசாயத்துறை அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், யாழ்மக்கள் சுற்றுபுறச்சூழல் மீது அக்கறை கொள்வார்களாயின் இவ்வபாயத்திலிருந்து தப்பிக்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.



