Breaking News

காணாமல் போன ரம்யா விதர்ஷனி வயது 18 சடலமாக மீட்பு இலங்கையில் நடக்கும் அவலங்களை கட்டுப்படுத்துவது யார் ?

மஹியங்கனையிலுள்ள தம்பகொல்ல பிரதேசத்தில் கடந்த வரமுதல் தேடப்பட்டு வந்தத ரம்யா விதர்ஷனி என்ற 18 வயது யுவதி இன்று (2) சடலமாக மீட்கப்பட்டுள்ளார் இவரது சடலம், மஹியங்கனையிலுள்ள அலுகெடியாகவ பிரதேசத்திலுள்ள தேயிலை தோட்டத்திலிருந்து அரைநிர்வாண கோலத்தில் காணப்பட்டதாகவும் சடலத்துக்கு அண்மையில் கையடக்கதொலைபேசிகள் இரண்டு, ஒரு சோடி பாதணி என்பன காணப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.