முழுமையாக முகத்தை மறைக்கும் தலைக்கவசம் எதிரான இடைக்காலத் தடை உத்தரவு, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதுடன் இவ்வகை தலைகவசத்துக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக மேன்முறையீட்டு நீதிமன்றில் சட்டமா அதிபரால் தெரிவிக்க பட்டுள்ளது.