Breaking News

பல வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் விருப்பம் தெருவித்தநிலையில் இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்களை ஊக்குவிக்கத் தீர்மானம்

இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்களை அதிகரிக்கவும் அரச பல்கலைக்கழகங்களுக்கு பூரண சுதந்திரத்தை வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதென உயர்கல்வி அமைச்சர்லக்ஷமன் கிரியல்ல, நேற்று ஞாயிற்றுக்கிழமை தெருவித்தார்.