ஆறு எம்.பிக்கள் தேசிய அரசாங்கத்தில் இன்று இணையாவுள்ளனர்
ஆறு எம்.பிக்கள் தேசிய அரசாங்கத்தில் இன்று இணையாவுள்ளனர்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஆறுபேர், தேசிய அரசாங்கத்துடன் இன்று புதன்கிழமை இணைந்துகொள்ளவுள்ளனர் என்று செய்திகள் வெளியாகியுள்ளன இவ்வறுவரும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகிய யோரை நாடாளுமன்றத்தில் சந்திக்கவுள்ளதுடன், இவர்கள் இவ்வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களிப்பர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.



