Breaking News

பிலிப்பைன்ஸுக்கு 65 முறை விஜயம்... 12,000 பெண்களுடன் உறவு.. ஆசிரியர் கைது

பிலிப்பைன்ஸில் 12,000 பெண்களுடன் பணம் கொடுத்து செக்ஸ் உறவு வைத்துக் கொண்ட 65 வயது ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜப்பானில் கைது செய்யப்பட்டார். அவர் மீது பிலிப்பைன்ஸ் பெண்களை நிர்வாணமாக புகைப்படம் எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

அவர் 4 ஆண்டு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். 2 ஆண்டு சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆசிரியரின் பெயர் யூஹி தகஷிமா. 65 வயதான இவர் யோகஹாமா நகரைச் சேர்ந்தவர். இவர் 14 வயதிலேயே இந்தப் புகாரில் சிக்கியவர். அப்போது இனிமேல் மீண்டும் செய்ய மாட்டேன் என்று உத்தரவாதம் கொடுத்து சிறைத் தண்டனையிலிருந்து தப்பியவர்.