அரசியல் தீர்வு குழுவில் முதலமைச்சர்! அவசர கூட்டத்திற்கு அழைப்பு!
தமிழ் மக்கள் பேரவையின் அரசியல் தீர்விற்குரிய சட்ட வரைபை தயாரிக்கும் குழுவினில் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நேரடியாக பங்கெடுக்கவுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் அவர்ரினால் தனது பிரதிநிதியாக முன்மொழியப்பட்ட சட்டவல்லுநர் முன்னாள் சட்டமா அதிபர் சிவபசுபதி இல்லையென தொடர்புடைய தரப்புக்கள் தெரிவித்துள்ளன
இது இவ்வாறிருக்க நாளை 20 ம் திகதி வடமாகாணசபையின் ஆளும் தரப்பான கூட்டமைப்பின் மாகாணசபை உறுப்பினர்களிற்கான அவசர கூட்டமொன்றினை கூட்டுமாறு முதலமைச்சரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.