கல்வி பொது தராதார உயர்தரப்பரீட்சை முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன – முடிவுகளில் திருப்பியில்லாத பரீட்சாத்திகள் மீள்திருத்த விண்ணப்பங்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பலாம்.
2015ஆம் ஆண்டுக்கான கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் பெறுபேறுகள் இன்று காலை வெளியாகியுள்ளன. இப்பெறுபேறுகளை பரீட்சைகள் திணைக்கள இணையத்தளமான www.doenets.lk/exam/home.jsf இல் பார்க்கமுடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. தொலைபேசியில் பார்வையிட > Type EXAMS <SPACE> INDEX NUMBER & send to 7777
முடிவுகளின் திருப்பியில்லாத பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சாத்திகள் தமது மீள்திருத்த விண்ணப்பங்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் இம்முடிவுகளில் திருப்பியில்லாத பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சாத்திகள் தமது மீள்திருத்த விண்ணப்பங்களை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பிவைக்குமாறு பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இம்முறை கணித பிரிவில் கொள்ழும்பு ரோயல் கல்லூரி மாணவன் தசுன் ஜெயசிங்க என்ற மாணவர் முதலிடம் பெற்றுள்ளார்.



