அமெரிக்காவில் வெளியாகும் பிரபல நாழிதலான நியுயார்க் டைம்ஸ் பத்திரிகையின் இந்த வருடம் உலகில் பார்த்து ரசிக்க வேண்டிய 52 அழகிய இடங்களின் பட்டியலில் எமது நாட்டின் பெயரை நிலை நிறுத்திய "கிழக்கு கரை" உலகிலேயே அழகிய இடங்களில் 41 இடத்தை பெற்று எமக்கு மென்மேலும் பெருமை சேர்த்துள்ளது.