ஐக்கிய தேசியக்கட்சியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர தெமட்டகொடை பிரதேசத்தில் நபரொருவரை கடத்திய சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பொலிஸாரினால் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டு பின்னர் கொழும்பு நீதவானால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.