தங்கத்தின் விலை எதிர்வரும் மாதங்களில் குறைவடையும் !
தங்கத்தின் மீது வீதிக்கபட்டிருந்த இறக்குமதி தீர்வையை 7.5 வீதத்தால் குறைப்பதற்கு அரசாங்கம் உத்தேசிதுள்ளமையால் இவ்வருடம் தங்கத்தில் விலை குறைவடையும் என தேசிய தங்க நகை அதிகாரசபையின் முகாமையாளர் தெரிவித்துள்ளார். அதன்பொருட்டு பவுன் ஒன்றின் விலையானது ரூ 4,000 முதல் 5,000 ரூபாய் வரை குறைவடையும் எனவும் அவர் தெரிவித்தார்.



