பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை ஆணைக்குழுவிற்கு வாக்குமூலமளித்த மஹிந்த
முன்னைனாள் ஜனாதிபதி மஹிந்த பாரிய நிதி மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு இன்று சமூகமளித்திருந்தார்.
தேர்தல் காலத்தின் போது, சுயாதீன தொலைக்காட்சி சேவையில் தேர்தல் பிரசாரங்களை மேற்கொண்ட போது, இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பான குற்றச்சாட்திற்கு வாக்குமூலமளிப்பதற்காகவே, மஹிந்த இன்று சென்றதாக தெரியவருகின்றது.



