Breaking News

சிம்பிளா திருமணம்... பிரமாண்டமா ரிசப்ஷன்...

கோலிவுட்டில் கொடிகட்டிப் பறந்துவிட்டு, பாலிவுட் போய் பெரிய சறுக்கலுக்குள்ளான அசினுக்கு, சொந்த வாழ்க்கையில் எந்த ஏமாற்றமும் இல்லை. நல்ல புளியங்கொம்பாகவே கிடைத்துவிட்டார் வாழ்க்கைத் துணை. மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் நிறுவனரில் ஒருவரான ராஹுல் ஷர்மா அந்த புளியங்கொம்பு.

பாலிவுட்டே இந்த திருமணத்திற்கு தயாராகி வருகிறது. ஜனவரி 19 மற்றும் 20 தேதிகளில் அசின் - ராஹுல் திருமணம் மிகவும் சிம்பிளாக மும்பையில் நடைபெற ஏற்பாடுகள் நடந்துவருகின்றன. இந்து மற்றும் கிறிஸ்தவ முறைகளில் நடைபெறவிருக்கும் இந்த திருமணத்தில் குடும்ப நண்பர்கள் மட்டும் கலந்துகொள்கின்றனர்