5,060,408 அரச ஊழியர்கள் ஓய்வு
கடந்த ஆண்டில் ஐந்து லட்சத்து அறுபது ஆயிரத்து நாநூற்று எட்டு அரச ஊழியர்கள் ஓய்வு பெற்றுள்ளமை தெரியவருகின்து. இது 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 14000 ஆயிரமாக அதிகரித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் வருடம் ஒன்றிற்கு 15000 தொடக்கம் 20000திற்கு இடைப்பட்டவர்கள் ஓய்வூதியம் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு ஓய்வூதியம் வழங்குவதற்காக ஆண்டுதோரும் 165 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக கூறப்பட்டுள்ளது.



