த்ரிஷா ஆர்யாவுக்கு வைத்துள்ள செல்ல பெயர் தெரியுமா?
நடிகர் ஆர்யாவுக்கு குஞ்சுமணி என்று செல்லப்பெயர் வைத்துள்ளார். த்ரிஷாவும் சரி, ஆர்யாவும் சரி ட்விட்டரில் அவ்வப்போது ஏதாவது கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆர்யா பெரும்பாலும் ஜிம் workout மற்றும் cycling பற்றி ஏராளமான ட்வீட் போடுவார்.
சைக்கிளிங் செல்பவர்களும் ஆர்யா, நான் இன்று இத்தனை கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டினேனே என்று ட்விட்டரில் கூறி அவரிடம் பாராட்டு பெறுவார்கள். உடலை கும்மென்று வைப்பதில் ஆர்வம் காட்டும் ஆர்யா நடித்துள்ள பெங்களூர் நாட்கள் படம் நேற்று ரிலீஸாகியுள்ளது.



