நாளை 04ம் திகதி இலங்கையில் நாடு பூராகவும் அனுஷ்டிக்கப்படவுள்ள இலங்கை திருநாட்டின் 68வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு –கல்முனை காத்தான்குடி பிரதான வீதியில் வீதியோர வியாபாரி ஒருவர் இலங்கை திருநாட்டின் தேசியகொடி விற்பனையில் ஈடுபட்டுள்ளதை படங்களில் காணலாம்.
-பழுலுல்லாஹ் பர்ஹான்-
இலங்கை திருநாட்டின் தேசிய கொடி விற்பனையில் வீதியோர வியாபாரி.
Reviewed by farhan
on
11:44:00
Rating: 5