சிறுநீரக கடத்தல் விசாரணைகளில் புதிய திருப்புமுனைகள் !
சிறுநீரக வியாபாரம் தொடர்பான விசாரணையின்போது வைத்தியர் அல்லாதவர்களும் தொடர்புள்ளமை கண்டுபிடிக்கபடுள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற சிறுநீரக வியாபாரத்தில் வைத்தியர்கள் மட்டுமன்றி வைத்தியர் அல்லாத நபர்களும் தொடர்புபட்டுள்ளதாகவும் இது தொடர்பில் 'பங்ச' என்பவரை விசாரிக்கபோவதாக இச்சிறுநீரக கடத்தல் தொடர்பில் கண்டறிவதற்கு நியமிக்கப்பட்ட ஐவர் அடங்கிய குழுவின் தலைவரான டாக்டர் ஜயசுந்தர பண்டார தெரிவித்துள்ளார்.
இச்சிறுநீரக கடத்தல்கள் பிரபல ஐந்து தனியார் வைத்தியசாலைகளில் இடம்பெற்றுள்ளதாகவும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு கடந்த வெள்ளிக்கிழமை (05) கருத்து தெரிவித்த அவர் மேலும் இவ் சிறுநீரக கடத்தல் சம்வம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினூடாக முன்னெடுக்கவுள்ளதாகத் தெரிவித்தார்தெரிவித்துளார்



