இன்று (09.02.2016) ஜனநாயக் கட்சியின் தலைவர்ரான பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா, நாடாளுமன்ற உறுப்பினராக சபாநாயகர் கரு ஜயசூரிய முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். கலஞ்சென்ற அமைச்சர் எம்.கே.டி.எஸ் குணவர்தனவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கே சரத் பொன்சேக்கா நியமிக்கப்பட்டுள்ளார்.