ஐ.நா ஆணையாளரின் யாழ் வருகையின்போது காணாமல் போனவர்களின் உறவுகள் ஆர்ப்பாட்டம்
இன்று (ஞாயிற்றுக்கிழமை) யாழ்ப்பணத்திரற்கு விஜயம் செய்தவேலையில் முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் அவர்களின் அலுவலகத்துக்கு முன்னர் குழுமியிருந்த காணமல்போனொரினது உறவினர்களால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்குவந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் அவர்கள் ஆர்பாட்டத்தில் ஈஇடுபட்டொருடன் கலந்துரயடியதன் பின்னரே முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனின் கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



