Breaking News

கல்கிஸையில் விபசார விடுதிமுற்றுகையில் ஐவர் கைது

கல்கிஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரத்மலானையில் ஆயுர்வேத மத்திய நிலையம் என்னும் பெயருடன் இயங்கிய விபசார விடுதியை நேற்றயதினம் (11) பொலிஸார் முற்றுகை இட்டதில் அதன் முகாமையாளரையும் நான்கு பெண்களையும்,  கல்கிஸை கவதுரயினர்  கைதுசெய்துள்ளனர்.