Breaking News

அவுஸ்திரேலியாவுக்கெதிரான 2வது டெஸ்ட்டின் 2ம் நாள் ஆட்டத்தில் ரங்கன ஹெரத் hat-trick சாதனை

அவுஸ்திரேலியாவுக்கெதிரான 2வது டெஸ்ட்டின் 2ம் நாள் ஆட்டத்தில் அவுஸ்திரேலியா 106 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டது. இதில் இலங்கை அணி வீரர் ரங்கன ஹெரத் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு, அவரது ஸ்பின் பால்கள் கிலியை உண்டாக்கியது. டெஸ்ட் மேச்சில் நம்பர் 1ஆக இருந்த ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்தது பெரேரா மற்றும் ரங்கனாவின் பந்து வீச்சு. 38 வயதான ரங்கனாவின் அற்புத பந்து வீச்சு அடுத்தடுத்து ஆஸ்திரேலிய வீரர்களை ஆட்டமிழக்கச் செய்தது.