Breaking News

நாளை காலை 6 மணி தொடக்கம் 12மணிவரை இலவசம்!!

தெற்கு மற்றும் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்போர் நாளை 1ஆம் திகதி காலை 6மணி தொடக்கம் நள்ளிரவு 12 மணிவரையிலுமான 18 மணித்தியால காலப்பகுதியில் இலவசமாக பயணிக்கமுடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காலியில் இடம் பெறவுள்ள ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மேதினக் கூட்டத்தையோட்டியே  இவ்வறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது .