Breaking News

மஹிந்தவின் இராணுவப் பாதுகாப்பு இடைநிறுத்தம்

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இராணுவப் பாதுகாப்புக்காக வைக்கப்பட்டிருந்த 102 இராணுவத்தினரும் இன்று(02) முதல் வாபஸ் பெறப்பட்டுள்ளதாக, முன்னாள் ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.