Breaking News

பெற்ற சிசுவை கொன்று புதைத்த பெற்றோர் கைது

தமது சிசுவை கொன்று, வீட்டுத்தோட்டத்தில் புதைத்த குற்றச்சாட்டின் பேரில், ஐந்து பிள்ளைகளின் பெற்றோரை கொச்சிக்கடை காவல்துறையினர் நேற்றயதினம் கைது செய்துள்ளனர். இவர்கள் பிறந்த ஆறாவது சிசுவையே இவ்வாறு கொலை செய்து புதைத்துள்ளதக தெருவிக்கபடுகின்றது.