Breaking News

காணாமல் போன ஆயுதங்கள் கண்டுபிடிப்பு : லக்கல

அண்மையில் லக்கல பொலிஸ் நிலையத்திலிருந்து  திருடப்பட்டிருந்த ஐந்து T-56 ரைபிளும் ரிவோல்வர்களும் லக்கலவிலுள்ள நீர்த்தாங்கியொன்றுக்கு அருகமில் இருந்து மீட்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இன்று காலை ஆறு மணியளவில் கிடைத்த தகவலொன்றை அமைவாக நடத்தப்பட்ட தேடுதலிலேயே லக்கல பொலிஸ் நிலையத்திலிருந்து கிட்டத்தட்ட ஐந்து கிலோமீற்றர் தொலைவில் உள்ள வெல்லேவெலவிலுள்ள சன்டகல விகாரையின் பகுதியில் நீர்த்தாங்கியொன்றின்  அண்மையில் இருந்து மீட்கப்பட்டன.