எதிர்வரும் மே மாதம் இரண்டாம் திகதியில் இருந்து , தொலைத்தொடர்பு மற்றும் சுகாதார துறைகள் உள்ளடங்கலாக, பெறுமதி சேர் வரி, 15% அதிகரிக்கப்படவுள்ளதாக நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் மே 2 முதல் வற் வரி 15%
Reviewed by Unknown
on
04:37:00
Rating: 5