Breaking News

லக்கல ஆயுத திருட்டு தொடர்பான விசாரணைகள் குற்ற விசாரணை பிரிவினரிடம் !

நேற்றயதினம் மாத்தளை லக்கல பொலிஸ் நிலையத்திலிருந்து 06 துப்பாக்கிகள்  திருடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்ற விசாரணை பிரிவினரிடம் கையளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.குறித்த சம்பவம் இடம்பெரற்றவேலையில் கடமயிலிருந்த 4 பொலிஸ் அதிகாரிகளுள் மூவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளும் பொறுப்பு குற்ற விசாரணை பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.