Breaking News

குளவிக்கொட்டிற்கு இலக்காகிய 3 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி

திருகோணமலைமாகாணத்தின் கன்தமலாவ பகுதியில் பாடசாலைக்கு சென்றுகொண்டிருந்த மாணவர்களை   குளவிகள் கொட்டியநிலையில் கோமரங்கடவெல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.