Breaking News

1919 இனை அழைப்பதன் மூலம் ஜனாதிபதியை நேரடியகதொடர்புகொண்டு அனர்த்தத்தால் ஏற்பட்ட பாதிப்புக்களைத் தெரிவிக்கலாம்

நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையால் பாதிப்படைந்த மக்களுக்களை 1919 எனும் இலக்கங்களுடன் தொடர்பினை ஏற்படுத்தி ஜனாதிபதியிடம் நேரடியாக தெரிவிப்பதற்கு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது. அத்துடன் பதிப்புற்றவர்களுக்கு அவசர உதவிகளையும் நிவாரணங்களையும் உடன் வழங்குவதற்கு, ஜனாதிபதியின் வழிகாட்டலுடன் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் நடவடிக்கை எடுத்துவருவதாக தெரிவிக்கபடுகின்றது.