தனுஷின் என்னை நோக்கிப் பாயும் தோட்டா...
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் என்னை நோக்கிப் பாயும் தோட்டா படத்தின் முதல் கட்டப் படப்பிடிப்பு முடிந்துள்ளது. எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன், தனுஷ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
இரண்டு தோற்றங்கள் தனுஷுக்கு இந்தப் படத்தில் இரண்டு தோற்றங்கள். கச்சிதமாக ஷேவ் செய்த முகத்துடன் முதல் தோற்றம். அடுத்து இன்னொரு கெட்டப் இருக்கிறதாம். கேட்டால் சஸ்பென்ஸ் என்கிறார் கவுதம் மேனன்.