Breaking News

மட்டக்களப்பு மாவட்டத்தில் 49 அபிவிருத்தித் திட்டங்கள் ரூபாய் 15 கோடி 55 இலட்சம் செலவில் ஆரம்பித்து வைப்பு

மட்டக்களப்பில் 15 கோடி 55 இலட்சம் ரூபாய் செலவில் 49 அபிவிருத்தித் திட்டங்களை  கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட்டினால் இன்று (25) மட்டக்களப்பு  ஆரம்பித்து வைத்தார்.

அவற்றில் முதலாவதாக மட்டக்களப்பு பொலன்னறுவை எல்லையிலுள்ள ரிதிதென்ன இக்றஹ் வித்தியாலயத்திற்கு 55 இலட்ச ரூபாய் செலவில் புதிதாக இரண்டு மாடிக் கட்டிடம் நிர்மானிப்பதெற்கென அடிக்கல்லை நட்டு ஆரம்பித்துவைத்தார்