Breaking News

மூன்று குட்டி யானைகளும் தாய் யானையுமாக நான்கு யானைகள் மின்னல் தாக்கத்திற்கு இலக்காகி பலி

அநுராதபுரம்,  பகுதியில் பயிர் நிலத்தில் மின்னல் தாக்கி மூன்று குட்டி யானைகளும் தாய் யானையுமாக  நான்கு யானைகள் உயிரிழந்து கிடந்த நிலையில் கிராமவாசிகள் மீட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.