Breaking News

வெள்ளவத்தை பகுதியிலுள்ள விபசார விடுதியொன்றிலிருந்து கைதான எயிட்ஸ் தொற்றுடனான பெண்ணை ....

அண்மையில் வெள்ளவத்தை பகுதியில் இயங்கிய விபசார விடுதியொன்றிலிருந்து கைதுசெய்யப்பட்ட தாய்லாந்து பெண்ணுக்கு எயிட்ஸ் தொற்ரியுள்ளமை உறுதிசெய்யப்பட்டநிலையில் அவரை நாடு கடத்துமாறு கல்கிஸ்ஸை  குடிவரவு குடியகல்வு ஆணையாளருக்கு உத்தரவுவிட்டுள்ளார்.