Breaking News

தமிழர்களின் நலன் காக்கவே இலங்கை சென்றேன்

இலங்கைத் தமிலழ்மக்களின் நலனைக்கருத்தில் கொண்டு யாழ்ப்பாணம் சென்ற முதல் இந்திய பிரதமர் நான் என இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இடம்பெறவுள்ள தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னையில் நேற்று(6) நடைபெற்ற பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து உரையாற்ரறுகயிலேயே அவர் மேற்கண்டவாறு  தெரிவித்துள்ளார்.