பஸ் கட்டணம் 25% அதிகரிக்கும்?
VAT வரி அதிகரிப்பினால், பஸ் கட்டணங்கள் 25 %த்தால் அதிகரிக்கக்கூடிய வாய்ப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இக்கட்டண அதிகரிப்பின் பிரகாரம், தற்போதுள்ள மிகக் குறைந்த கட்டணமாக காணப்படும் 8 ரூபாய் கட்டணம், 10 ரூபாயாக அதிகரிக்கக்கூடிய சந்தர்பங்கள் காணப்படுவதாக அகில இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது த்துள்ளது.