Breaking News

பனாமா இரசியம் இன்று வெளிவருகின்றது !

பனாமா இரசிய கணக்குகளில் உள்ளடங்கும் சுமார் இரண்டு இலட்சத்திற்கும் அதிகமான துணை நிறுவனங்களின் பெயர், முகவரிகள் உள்ளடங்கிய தரவுகளின் பட்டியலை சர்வதேச புலனாய்வு ஊடகவியலாளர் அமைப்பு இன்று (9) வெளியிடவுள்ளது. மேலும் இலங்கையைச் சேர்ந்த 3 நிறுவனங்கள் மற்றும் 22 தனிநபர்களும் பனாமா இரகசிய கணக்குப் பட்டியலில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படும் நிலையில், இன்றைய தினம், அதுதொடர்பான உண்மைகள்  வெளிவருமென  எதிர்பார்க்கப்படுகிறது.