பசில்ராஜபக்க்ஷ கைதானார் !
முன்நாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, நிதித்துறை குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைதுசெய்யப்பட்டதாக தெரிவிக்கபடுகின்றது. இக்கைதானது மாத்தறை காணி விவகாரம் தொடர்பாக, நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வாக்குமூலமளிப்பதற்காக வந்தபோதே அவர் கைது செய்யப்பட்டு மாத்தறை நீதவான் நீதிமன்றத்துக்கு அழைத்துசெல்லப்பட்டதாகவும் தெரிவிக்கபடுகின்றது