Breaking News

இலங்கையில் கஞ்சாவை பயிரிடத்திட்டம்

இலங்கையில் கஞ்சாவை பயிரிட்டு வளர்த்து, அவற்றை மேற்கத்தேய நாடுகளின் மூலிகை மருத்துவ தேவைக்காக அனுப்பிவைக்கும் யோசனையொன்று முன்வைக்கப்பட்டுள்ளதாக  தெரிவிக்கபடுகின்றது. இதன்பலனாக, இலங்கையில் கஞ்சாச் செடிகளை வளர்த்து, ஏற்றுமதி செய்யத் திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் இலங்கை ஆயுர்வேத கூட்டுத்தாபனத்தினால் உற்பத்தி செய்யப்பட்ட புதிய மூலிகை மருந்து உற்பத்திகளை அறிமுகப்படுத்தும் நிகழ்வில் கலந்து உரையாற்றியபோது தெரிவித்துள்ளார்