அப்பாவுடன் சேர்ந்து நடித்தாலும் கவர்ச்சிக்கு குறை வைக்காத ஸ்ருதி!
ஸ்ருதி ஹாசனின் நீண்ட நாள் கனவு நிறைவேறி இருக்கிறது. அப்பா கமல்ஹாசனுடன் இணைந்து சபாஷ் நாயுடு படத்தில் நடித்துவருகிறார். அப்பாவுக்கு மகளாகவே... மகளாக நடித்தாலும் கிளாமரில் குறையே வைக்கவில்லையாம் ஸ்ருதி.
படத்தில் பாலிவுட் நடிகையாகவே வரும் ஸ்ருதி 'எனக்கு அடையாளம் கிளாமர் தான். அதை ஏன் குறைக்கணும்?' என்று கிளாமரை அதிகப்படுத்தியிருக்கிறார். சக நடிகைகள் தன்னை ஓவர்டேக் செய்துகொண்டிருப்பதாக ஸ்ருதி எண்ணுகிறார். மீண்டும் நம்பர் ஒன் பொசிஷனை நோக்கி ஸ்ருதி எடுத்துவைக்கும் ஸ்டெப் இது என்கிறார்கள்.



