Breaking News

பகிடிவதை குற்றச்சாட்டின் பேரில் விஞ்ஞான பீடத்தில்3 மாணவர்கள் கைது

நில்வளா தேசிய கல்வி கலாசாலையின் முதலாம் வருட மாணவர்களை பகுடிவதைக்கு உட்படுத்தி தாக்கினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இரண்டாம் வருட விஞ்ஞான பீடத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.