இலங்கையில் தங்கியிருக்கும் நோக்கோடு நாட்டுக்குள் வரும் வெளிநாட்டவர்களுக்கும் சுற்றுலாத்துறை தொடர்புடைய தொழில்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் இரத்த பரிசோதனை செய்து கொள்வது அவசியம் என சுகாதார அமைசர் ராஜித்த சேனாரத்ன தெரிவித்ததாக கூறப்படுகின்றது.
நாட்டுக்குள் வரும் வெளிநாட்டவர்களுக்கு இரத்தப் பரிசோதனை
Reviewed by Unknown
on
23:35:00
Rating: 5