நாட்டில் கடந்த காலத்தில் காணப்பட்ட அசாதாரண நிலை மற்றும் அரசியல் காணரங்களால் நாட்டில் இருந்து புலம்பெயர்ந்துள்ள இலங்கையர்களுக்கு இலங்கை கடவுச்சீட்டு பெறுவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நேற்று(02) முதல் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கபடுகின்றது.
புலம்பெயர் இலங்கையர்கள் இலங்கை கடவுச்சீட்டு பெறுவதற்கான தடை நீக்கப்பட்டுள்ளது
Reviewed by Unknown
on
22:28:00
Rating: 5