கிழக்கு மாகாண சபையில் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஸீர் அஹமட்டிற்கு எதிராக, எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவுள்ள அமர்வின் பொது நம்பிக்கையில்லா பிரேரணையை நிறைவேற்ற மாகாண சபையின் எதிரணியினர் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கிழக்கு முதல்வருக்கு நஸீர் அஹமட்டிற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை?
Reviewed by Unknown
on
22:45:00
Rating: 5