Breaking News

தலைக்கவசங்களுக்கு SLS தரச் சான்றிதழ் அறிமுகம்

மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களுக்கு S.L.S. தரச் சான்றிதழை அறிமுகப்படுத்துவதற்கு போக்குவரத்து அமைச்சு உத்தேசித்துள்ளதாகவும். இத்திட்டமானது எதிர்வரும் செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.