நாட்டின் தற்போதுள்ள கடன் சுமையிலிருந்து மீட்டெடுப்பதற்கு இவ்அரசாங்கம் செயற்படுவதுபோல, சர்வதேச விசாரணையை முழுமையாக அகற்றுவதற்கும் தீவிரமாகச் செயற்பட்டுவருவதாக, பிரதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தக கூறப்படுகின்றது.