கொத்தணிக்குண்டுகள் பாவனை, நாட்டின் பெயருக்கு களங்கம் ஏற்படாதவாறு குற்றவாளிகள் தண்டிக்கப்படுவர்
கொத்தநிக்குண்டுகள் உட்பட அனைத்து வகையான குற்றங்கள் தொடர்பான விசாரணைகள் சரியானமுறையில் நடாத்தப்பட்டு, நாட்டின் பெயருக்கு களங்கம் விளைவிக்க முயன்றவர்களுக்கு தண்டனை வழங்கப்படும் என நேற்று (7) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து தெரிவித்தார் மேலும் அவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக் காலத்தில் நாடு முழுவதும் பரம்பலாக்கப்பட்ட இராணுவமயத்தை எதிர்வரும் 2018ஆம் ஆண்டுக்குள் நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.