Breaking News

முன்னாள் தலைவர் முறையாக ஆட்சியை நடத்தியிருந்தால் கால்களில் கொப்புளங்கள் போடும் அளவுக்கு நடக்க தேவையில்லை

நம் நாட்டின் முன்னாள் தலைவர் சரியானமுறையில் ஆட்சி நடத்தியிருந்தால் கால்கள் பொக்களிக்கும் அளவுக்கு வீதியில் நடக்கத்தேவையில்லை எனவும், தமது பதவிக்காலம் நிறைவரத்தின் பின்னர் இவ்வாறு வீதியில் பாதயாத்திரை செல்லமாட்டேன் எனவும் மாவனல்லையில் இடம்பெற்ற வைபவமொன்றில் பங்கேற்று கருத்துரைக்கும்போது தெரிவித்தார்.