பல்கலைக்கழக கல்விசார ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பானது இன்றுக் காலை 8 மணி முதல் பணி பகிஷ்கரிப்பை ஆரம்பித்து
ள்ளனர். இப்பணிப்பகிஷ்கரிப்பானது 7 கோரிக்கைகளை முன்வைத்தே முன்னெடுக்கப்படுவதாக பல்கலைக்கழக கல்விசார ஊழியர்களின் தொழிற்சங்கங்கள் தெரிவித்த்துள்ளன.